இளநிலை உதவியாளர் களுக்கான தேர்வினை ஊழல் முறைகேடின்றி, வெளிப்படைத் தன்மையுடன் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடத்த வேண்டும்.

சுழற்சி முறை பொதுப்பணியிட மாறுதலை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.