மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

img

மக்கள் மீது பழி போடாதீர்... மோடி அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்....

பி.எம்.கேர்ஸ் நிதியம் மூலமும், கொரோனாவுக்காகத் திரட்டிய பிற நிதியையும் மருத்துவவசதிகளை மேம்படுத்த உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்....

img

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

இரண்டாவது அலை என்பது இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக கண்டறியப் பட்டுள்ள நிலையில்...

img

தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள்....

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெறுபவர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், செவிலியர்கள் என  அனைத்து துறை ஊழியர்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை.....

img

சிறுசேமிப்புகளுக்கு அளிக்கப்பட்டுவரும் வட்டியைக் குறைக்காதே... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

தங்கள் எதிர்காலப் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கான மக்கள் சிறுசேமிப்புகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.....

img

மிதிவண்டியை பிரச்சார வாகனமாக மாற்றி தள்ளாத வயதிலும் நாகைமாலிக்கு வாக்குச் சேகரிக்கும் தோழர்.....

கீழ்வேளூர் தொகுதிஎம்.எல்.ஏ.வாக பதவி வகித்த நாகைமாலி வேட்பாளராக களமிறங்கி வாக்குச்சேகரித்து வருகிறார்.....  

;