மவுனம்

img

மருத்துவப் படிப்புக்கான தனியார் கல்லூரி கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு மவுனம்

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவக்கல்லூரி கட்டணத்தை தமிழக அரசு அறிவிப்பதுவழக்கம். ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாகவே லட்சக்கணக்கில் பெற்றோர்களிடம் வசூலிக்கின்றனர்....

img

8 வழிச்சாலை--எடப்பாடி, ராமதாஸ் கள்ள மவுனம்

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமகநிறுவனர் ராமதாஸ் ஆகியோரோடு ஞாயிறன்றுபிரச்சாரப் பொதுக்கூட்டத் தில் கலந்துகொண்டார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்காரி.2014 ஆம் ஆண்டு முதலே எடப்பாடிக்கு மிகவும்நெருக்கமானவர் கட்காரி.

;