திங்கள், மார்ச் 1, 2021

மலைவாழ்

img

தருமபுரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மலைவாழ் மக்கள் சங்கம் வாக்குச்சேகரிப்பு

திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பட்டுகோணம்பட்டி ஊராட்சியில் வாக்குசேகரித்தனர்.

img

தருமபுரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மலைவாழ் மக்கள் சங்கம் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு சித்தேரி மலை பழங்குடி மக்களிடம் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தினர் வாக்கு சேகரித்தனர்.

;