மன்னார்குடி

img

மன்னார்குடி புத்தகத் திருவிழா அரங்கம்

மன்னார்குடி புத்தக திருவிழாவின் 9ஆம் நாள் பொது அரங்கம் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் அசோக்சிசு விஹார் மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

img

மன்னார்குடி  புத்தகத் திருவிழா அரங்கம்

மன்னார்குடி புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் பொது அரங்கம் மாலை 6.30 மணிக்கு எம்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

img

திருவாரூர், மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் இருசக்கர வாகனங்கள் பிரச்சாரம் இயக்கம் நடைபெறுகிறது. ...

img

மன்னார்குடி பகுதியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பிரச்சாரம்

தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திங்கட்கிழமை மன்னார்குடி நகரத்தில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி வந்த வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.திங்கட்கிழமை மன்னார்குடி நகரத்தில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி வந்த வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.

img

மன்னார்குடி ஒன்றியத்தில் பூண்டி கே.கலைவாணன் வாக்கு சேகரிப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுகவேட்பாளர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி ஒன்றிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

;