பொங்கலூர்

img

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் பெருந்தொழுவு சாலை

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் பெருந்தொழுவு முதல் ஆண்டிபாளையம் செல்லும் சாலை கடந்த நான்கு மாதங்களாக செப்பனிடும் வேலை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

img

பொங்கலூர் ஒன்றிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதாக பி.ஆர்.நடராஜன் உறுதியளிப்பு

பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார்.

img

குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதாக பி.ஆர்.நடராஜன் உறுதியளிப்பு

பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில்ஈடுபட்டார்

;