பெருந்தொழுவு

img

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் பெருந்தொழுவு சாலை

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் பெருந்தொழுவு முதல் ஆண்டிபாளையம் செல்லும் சாலை கடந்த நான்கு மாதங்களாக செப்பனிடும் வேலை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

;