பாலியல்

img

கோவை சிறுமி பாலியல் வன்படுகொலை வழக்கு தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு

நாடு முழுவதும் பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து, சமூகத்தில் அச்சம் பரவி வரும் சூழ்நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது...

img

தப்ப விடப்படும் கதுவா பாலியல் குற்றவாளிகள்?

எதிர்க்கட்சிகள் முடக்கி வைக்கப்பட் டுள்ள காஷ்மீரின் தற்போதைய புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி- ஒட்டுமொத்தமாகவே இந்த வழக்கை சிதறடிக்கும் வகையிலும் சாட்சிகளை மிரட்டியதாக எஸ்ஐடி அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது...

img

பாலியல் புகாரில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!

நெருக்கடி முற்றுவதை உணர்ந்த சாமியார் சின்மயானந்தா, எங்கே தன்னைக் கைது செய்துவிடுவார்களோ என்று அச்சத்தில், சின்மயானந்தா, கடந்த சில நாட்களாக  உடல்நிலை சரியில்லை என்று படுத்துக் கொண்டார்....

img

பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை!

தனது மகன்கள் மோனு மற்றும் பிரமோத்துடன் இணைந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகர் பங்கஜை, கடந்த சனிக்கிழமையன்று மாலை வெட்டிப் படுகொலை செய்தனர்....

img

கூட்டு பாலியல் பலாத்காரம் : கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

ஆத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் மாணவி, அம்மாணவி தனது ஆண் நண்பருடன் இருந்ததைரகசியமாக புகைப்படம் பிடித்து மிரட்டி வந்துள்ளனர். ....

img

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இருவர் கைது... புராஜக்ட் செய்து தருவதாக மாணவிகளுக்கு வலை

பீட்டர் மார்ட்டின் தனது நிறுவனத்துக்கு வரும் பல இளம்பெண்களை  ஆசைவார்த்தை கூறி அவர்களின் போட்டோவை வாங்கி முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்  பாலியல் தொழில் புரோக்கராக இருந்தது தெரிய வந்தது.....

img

ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு குற்றங்கள்!

2017-ஆம் ஆண்டில் 1,027 குற்றங்களும், 2018-ஆம் ஆண்டில் 1,333 குற்றங்களும், 2019-ஆம் ஆண்டில் 309 குற்றங்களும் நடைபெற்றுள்ளன என்றும் பட்டியலிட்டுள்ளார்....

img

பொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் கொடூரம் : 9 பேர் கைது

சுதாரித்துக் கொண்ட  கடத்தல்காரர்கள் சிறுமியை ஆழியாறு சாலையில் இறக்கி விட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது. ...

img

சிறுமிக்கு பாலியல் தொல்லை பூசாரி மீது போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் கோயில் வளாகத்தில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த கோயில் பூசாரி மீது, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் (போக்சோ) சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ -யிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் திங்களன்று சமர்ப்பித்தனர்

;