இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பதவியைராஜினாமா செய்திருக்க வேண்டும்.....
இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பதவியைராஜினாமா செய்திருக்க வேண்டும்.....
தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது. மத்திய ஆளுங் கட்சியான பாஜக, மாநில ஆளுங்கட்சியான அதிமுகஇடம் பெற்றுள்ள கூட்டணியினர் தமிழகம் முழுவதும் பணத்தை வெள்ளமாக பாய விடுகின்றனர்.