பாதுகாக்க

img

நீரின் தரத்தைப் பாதுகாக்க எந்த சமரசமும் கூடாது..... நதிகளை மாசுபடுத்தும் ஆலைகளை இடமாற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....

தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கொட்டுவதையும், கழிவுநீர் வெளியேற்றுவதையும் தடுப்பது குறித்து அரசு உறுதி செய்ய வேண்டும். .....  

img

ஆட்டோ தொழிலை பாதுகாக்க நிவாரணம் கேட்டு ஆக.18ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

டீசல், பெட்ரோல், விலை உயர்வு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி....

img

தனியாரின் பிடியில் சிக்கித் திணறும் மருத்துவமும், கல்வியும்... ஏழை மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்க : சிபிஎம்

குழந்தைகள் படிப்பதை கண்காணிப்பது மற்றும் கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்....

img

மருத்துவப் படிப்பின் மத்தியத் தொகுப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்றுக!

இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கும்....

img

சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து கணினிகளை பாதுகாக்க இலவச சேவை

கொரோனாவை உலகமே எதிர்த்து போரிடும் இந்த தருணத்தில் அறிமுகமாகும், ஊரடங்கு சமயத்தில் இலவசமாக தர முடிவு செய்துள்ளோம்...

img

விவசாயிகள், தொழிலாளர்களை கேரளாவிற்கு அனுமதித்து ஏல விவசாயத்தை பாதுகாக்க தேனி ஆட்சியருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கடும் வறட்சி காரணமாக, மழையின்றி ஏலச்செடிகள் கருகி வருகிறது. மேலும் தற்போது ஏலச்செடிக்கு மருந்து மற்றும் உரம் வைக்க வேண்டிய தருணம்....

;