பாஜக அரசை

img

பாஜக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து உடுமலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஆர்.டி.மாரியப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

;