சமூக ஊடகங்களில் மதம், சாதி அமைப்புகள் மற்றும்தனிப்பட்ட நபர்கள்குறித்து தவறான அவதூறான பேச்சு,கருத்துக்கள், படங்கள், காட்சி, கருத்துப் பதிவுகள் ஆகியவற்றை உருவாக்கி பதிவேற்றுதல் சட்டப்படி குற்றமாகும்.

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.