உடல்களை கைப்பற்றிய வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்...
உடல்களை கைப்பற்றிய வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்...
சமீபத்தில் நிறைவு பெற்ற மக்களவைத் தேர்தலுடன் அருணாசலப் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.மேற்கு கோன்சா பகுதியில் திரோங் அபோ மீண்டும் போட்டியிட்டார்...
மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலை நடத்தினர்....
பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். ...
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதி லடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு இணை அமைச்சர் ரூவன் விஜய வர்தனே செவ்வாயன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.