நீக்கம்

img

வெறுப்பு, வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட பாஜக எம்எல்ஏ பேஸ்புக்கிலிருந்து நீக்கம்... பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

மீண்டும் கணக்குதொடங்க முடியாதபடி....

img

தனியார் பள்ளியில் இருந்து தலித் குழந்தைகள் நீக்கம்!

தனது குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார்....

img

2.5 லட்சம் நிறுவனங்கள் பட்டியலிலிருந்து திடீர் நீக்கம்

றுவனங்களை பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்கள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இதுஉதவாதா? தவறான செயல்களில் ஈடுபட்டஇத்தகைய இயக்குநர்களின் மீது அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க விருக்கிறது?

img

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றி உச்சநீதிமன்றம் அக்டோபரில் விசாரிக்கும்

ஸ்ரீநகரில் உள்ள தனது பெற்றோரை சந்திக்க அனுமதி கோரி சட்ட மாணவர் சயீத் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளித்த உச்சநீதிமன்றம், அவர் ஜம்மு -காஷ்மீருக்கு சென்று தனது பெற்றோரை பார்க்கலாம்....

img

ஊராட்சி செயலர் பணி நீக்கம் கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மக்கள் மனு

பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்த ட்டை தாலுகா பிம்பலூர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்

;