வியாழன், பிப்ரவரி 25, 2021

நிறைவேற்ற

img

முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தனி அதிகாரியை நியமித்திடுக.. பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

தலித்அமைப்பினரும் பொதுமக்க ளும் போராட்டங்களில் ஈடுபட்ட னர். ஒரு கொடுமை நிகழ்ந்து  குழந்தைகள், பெண்கள் பலியான சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கோபப்படுவது மனிதஇயல்பு....

img

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி மாற்றம் அவசியம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

img

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை

சூலூர் ஒன்றிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் தெரிவித்தார்

img

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி

சூலூர் ஒன்றிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் தெரிவித்தார்.

;