நிறுத்திவைப்பு

img

4 மாதமாக ஊதியம் நிறுத்திவைப்பு நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

நான்கு மாதமாக ஊதியம் தராமல் இழுத்தடிப்பதை கண்டித்து வியாழனன்று கோவையில் சின்னதடாகம் பகுதியில் நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

;