நிகழ்ச்சி

img

ஆத்துப்பாக்கம் ஊராட்சித்தலைவர் தேசியக்கொடியேற்றிய நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்துக்கு சிபிஎம் பாராட்டு.....

பழங்குடியின மக்களும், பெண்களும் முழுமையாக பணியாற்றவும், எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செயல்படவும்....  

img

தில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்....

img

டிஸ்கவரி டி.வி.யில் வரும் சாகச நிகழ்ச்சியில் மோடி!

, பியர் கிரில்சின் சாகச நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

img

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் உய ர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி சேது சாலை வி.எஸ்.கே.விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

img

நுகர்வோர் பாதுகாப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் சார்பாக நுகர்வோர்விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நுகர்ச்சி குறித்து விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

img

‘எப்படி வாக்களிப்பது’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாதிரி வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ளமாதிரி சின்னங்களில் எப்படி வாக்களிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பது தொடர்பான நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கபட்டது

;