நாடாளுமன்றத்

img

மதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு

மதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் நுழைந்த பிரச்சனையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்மையான விசாரணை நடத்தவில்லை;

img

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும் கூட, வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.

img

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)

img

நாடாளுமன்றத் தேர்தல் கோவையில் 63.99% வாக்குப்பதிவு

நாடாளுமன்றத் தேர்தலில் 8மணி நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 63.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளthaaதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

img

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 9மணி நிலவரப்படி 70.90சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தயபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

img

பட்டுக்கோட்டையில் கே.வரதராசன் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாக்குகள் கேட்டு பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் உரையாற்றினார்.

img

முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிதிமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மணி, அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

img

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், புதுவை மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினா

img

காந்தி மார்க்கெட் பகுதியில் , சிஐடியு வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் கை சின் னத்தில் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) புதனன்று காந்தி மார்க்கெட் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்குசேகரித்தனர்.

img

ரயில் ஏற முடியாததால் வாக்களிக்கும் வாய்ப்பு நழுவியது அஸ்ஸாம் தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அஸ்ஸாம் செல்வதற்கு ரயில் பயணச்சீட்டு வைத்திருந்தும்

;