நக்கீரன்

img

மன்னர் அவையில் நக்கீரன் மக்களவைக்கு சு.வெங்கடேசன்

“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே “என நெஞ்சுயர்த்தி ஆதி சிவனையே நக்கீரன் எதிர்கொண்டது கற்பனைக் கதையாக இருக்கலாம்.

img

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.

;