தேர்வுக்கு

img

10 ஆம் வகுப்பு உடனடி சிறப்புத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூன் மாதம் நடக்கவுள்ளபத்தாம் வகுப்பு உடனடி சிறப்புத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தட்கால் முறையில் ஏப்ரல் 23, 24ஆம்தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

img

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

ஆசிரியர் தகுதி (டெட்) தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கால அவகாசம் ஏப். 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.