nagapattinam தீபாவளி போனஸ் தராததற்கு கண்டனம் என்பிபிஎல் ஊழியர்கள் உண்ணாவிரதம் நமது நிருபர் அக்டோபர் 23, 2019
tiruppur தீபாவளி போனஸ் : நிலுவைத் தொகைகளை விடுவிக்க மத்திய அரசுக்கு டீ சங்கம் கோரிக்கை நமது நிருபர் அக்டோபர் 5, 2019 தீபாவளி பண்டிகைக்குரிய போனஸ் தொகையை தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள தொகைகளை மத்திய அரசு உடனடியாக விடுவிக்கும்படி திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளது.