நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் அடுத்துள்ள சிங்கானோடை கிராமத்தில் முன்விரோதம் காரணமாக காவல்துறையினர் முன்பாக வே பெட்ரோல் ஊற்றி வீடுகளை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் அடுத்துள்ள சிங்கானோடை கிராமத்தில் முன்விரோதம் காரணமாக காவல்துறையினர் முன்பாக வே பெட்ரோல் ஊற்றி வீடுகளை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலத்தில் இருவேறு இடங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்