திரும்பி

img

பணம் இல்லை: திரும்பி வந்துவிட்டோம் தூத்துக்குடி சோதனை குறித்து தேர்தல் அதிகாரி பேட்டி

கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன்? என்று தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

;