திமுக வேட்பாளர்

img

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி மீது தாக்குதல் முயற்சி.... அமைச்சர் வேலுமணி சகோதரர் மீது புகார்....

தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அமைச்சருடன் 7 ஆண்டுகள் இருந்ததால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால்.....

img

துணை முதல்வர் அலுவலகத்தில் பணம் பட்டுவாடா? திமுக வேட்பாளர் புகாரால் பறக்கும் படையினர் சோதனை....

தங்கத்தமிழ் செல்வன் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனத்தில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடியிருந்தது கண்டு.....

img

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் அபார வெற்றி

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் ஜி. செல்வம், அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், அமமுக சார்பில் ஏ.முனுசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் டி.சிவரஞ்சனி,  பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  டி.சேகர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டனர்.

img

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றதையடுத்து திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

img

திமுக வேட்பாளர் வெற்றிக்கு தீவிர களப்பணியாற்ற முடிவு சூலூரில் நடைபெற்ற சிபிஎம் சிறப்பு பேரவையில் தீர்மானம்

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

img

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் செவ்வாயன்று உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

img

சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மத்திய தொழிற்சங்கத்தினர் தேர்தல் பிரச்சாரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார்.

;