அம்சங்களையும் தங்கள் முன் வைத்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருப்பதையும் இக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.....
அம்சங்களையும் தங்கள் முன் வைத்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருப்பதையும் இக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.....
சுதந்திர நாட்டில் நிறுவனங்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்காதது சரியானதுஅல்ல....
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக டெல்டா மாவட்டங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சட்டமன்றமே அறி வித்த பிறகும், ஜனநாயக முறைப்படி போராட்டங்கள் நடத்திட காவல்துறை அனு மதி வழங்க வேண்டும். ...
சூலூர் ஒன்றிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் தெரிவித்தார்
சூலூர் ஒன்றிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் தெரிவித்தார்.
விவசாய பாசனத்துக்கு செனாக்கல் பாசன திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை