செவ்வாய், செப்டம்பர் 21, 2021

தமிழகத்தில்

img

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி - கல்லூரிகள் திறப்பு...  மதுரையில் மாணவர்கள்  உற்சாகம்...  

அரசு பேருந்தில் பஸ் பாஸ் இல்லாமலே பள்ளி மாணவர்கள் மாஸ்க் அணிந்து, பள்ளி சீருடையுடன் ஏதோ சுற்றுலா செல்வது போல உற்சாகமாக பயணம் செய்து பள்ளிக்குச் சென்றனர்......

img

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்....

தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.....

img

தமிழகத்தில்  2 நாட்களுக்கு கனமழை...  

நீலகிரி, கோவை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசானமழையும்...

img

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம்....

பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்....

img

தமிழகத்தில் 60 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்....

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற போராட்டத் தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி...

img

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு...

நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்....

img

தமிழகத்தில் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு.... இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் தகவல்....

எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு மிகவும் பாதுகாப்பான, விலை குறைவான, மிக குறைந்த மாசு உமிழ்வை கொண்ட தூய்மையான எரிபொருளாக திகழ்கிறது....

;