தமாகா

img

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடையாது: உயர்நீதிமன்றம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

;