தங்கம் விலை

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது

பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும்  சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த மாத துவக்கத்தி லிருந்தே கடுமையாக உயர்ந்தது.

img

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு ஆர்டர்கள் குறைந்து வருவதாக தங்கநகை தொழிலாளர்கள் வேதனை

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விற்பனை சரிந்து ஆர் டர்கள் குறைந்து வாழ்வாதாரம் மிகமோச மாகி வருவதாக தங்கநகை தொழிலாளர் கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

;