அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை முறையாக அளிக்காமல் அலட்சியப்படுத்தியதும், மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலேயே....
திருப்பூர் அருகே நான்கு வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயி ரிழந்த சம்பவம் அப்பகுதி மக்க ளிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. திருப்பூர் வாவிபாளையம் அரு கேயுள்ள படையப்பா நகரைச் சேர்ந்த வர் நடேசன்.