வெள்ளி, மார்ச் 5, 2021

செய்க

img

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்க... அனைத்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுஇத்திட்டங்களை அமல்படுத்த நினைத்தால், மாநில அரசு ஏதும் செய்ய முடியாதவாறு நெருக்கடியை உருவாக்கும்....

img

மதுரை தொகுதி தேர்தல் அலுவலரை உடனே இடமாற்றம் செய்க: சிபிஎம்

மதுரை மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மதுரை மாவட்ட ஆட்சியருமான ச.நடராஜனை மாநில தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

img

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்க! - கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பூண்டி.கலைவாணன் ஆகியோரை ஆதரித்து கொரடாச்சேரியில் வெட்டத் துப் பாலத்தில் திங்களன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலபொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்

;