சிறுவன்

img

விருதுநகர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர், சிறுவன் உட்பட 3 பேருக்கு கொரோனா

11 வயது சிறுவன் மற்றும் 29 வயதுடைய பெண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது....

img

சிறுவன் சுஜித்தை மீட்க 4 நாட்களாக நீடித்த மீட்புப் பணி

பாறை கடினமாக இருப்பதால் மணிக்கு 2 அல்லது 3 அடி ஆழமே தோண்டப்பட்டது.  குழந்தை சுஜித் வில்சன், ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் சிக்கி உள்ளார்.....

img

தீவைத்து எரிக்கப்பட்ட சிறுவன் காலித் மரணம்!

ஜெய்ஸ்ரீராம்’ கூறுமாறு மிரட்டிய 4 பேர் கொண்டகும்பல்தான், தன்னை தீயிட்டு எரித்துக்கொலைசெய்ய முயன்றது என்று வாக்குமூலம் அளித்தான்...

img

15 வயது சிறுவன் மீது பாஜக-வினர் தாக்குதல்

மோடி பேசத் துவங்கியதும், தனது நாற்காலியின் மீது ஏறி, கறுப்புக் கொடியைக் காட்டியுள்ளான். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பியுள்ளான்....

img

ஜீவ சமாதி செய்யப்பட்ட சிறுவன் உடல் தோண்டி எடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் படவேடு அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்.

img

சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்லி விடுவதாக கூறிய சிறுவன் கொலை: வாலிபருக்கு ஆயுள்

தஞ்சையில் சிறுவனை கொ லை செய்து புதைத்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(43), மருந்து விற்பனையாளர்.

img

தீயில் எரிந்து சிறுவன் மர்ம மரணம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் ஏரியில் தீயில் எரிந்த நிலையில் சிறுவன் சடலம் கண்டெடுக் கப்பட்டள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் பெரிய ஏரியில் வெள்ளியன்று கருப்பு புகை வந்தது. இதையறிந்த அப்பகு தியினர் சிலர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான்.

;