சிபிஎம் வேட்பாளர்

img

சிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...

பிரச்சாரத்தின் முத்தாய்ப்பாக தொகுதி முழுவதும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்....

img

வங்கம் விரும்புவது காம் காஜ்... ராம் ராஜ் அல்ல.... மம்தா அரசையும் பாஜகவையும் வீதி வீதியாக அம்பலப்படுத்தும் சிபிஎம் வேட்பாளர் முகமது சலீம்....

இடது முன்னணி - காங்கிரஸ் - இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை இணைந்து “சஞ்யுக்தா மோர்ச்சா” - ஐக்கிய முன்னணியை உருவாக்கி...

img

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தஹானு தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலே மகத்தான வெற்றி

மகாராஷ்டிரா சட்ட மன்றத் தேர்தலில் தஹானு சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் வினோத் நிகோலே 71ஆயிரத்து 140 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

img

கோவை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்

கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற சிபிஎம் கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 

;