சிபிஎம் ஆதரவு

img

நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க கோரும் பெரம்பலூர் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநிலக்குழு எம்.சின்னதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

;