சிசிடிவி

img

வாக்குப்பெட்டி அறைக்கு சிசிடிவி கேமரா

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில், 1,717 வாக்குச்சாவடி, ஆரணி மக்களவை தொகுதியில், 1,756 ஓட்டுச்சாவடி ஆகியற்றில், வாக்குப்பதிவு நடந்தது.

img

திருப்பூரில் சிசிடிவி பொருத்திய கடையில் ஹெல்மெட் அணிந்து களவாடிய திருடன்

செல்போன் கடையில் புகுந்தவுடன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்ட உடன் மர்மநபர் ஹெல்மெட் அணிந்து, செல்போன்களைத் திருடிச் சென்றார்.திருப்பூர் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஷ்யாம் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளியன்று இரவு கடையை வழக்கம் போல அடைத்து விட்டுச் சென்றார்.

;