சமுதாயத்தையே

img

குடும்பத்திற்காக சமுதாயத்தையே காவு கொடுத்தவர் ராமதாஸ் கடலூர் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தன் குடும்பத்திற்காகவும், தன் மகனுக்காகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையே காவு கொடுத்தவர்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்று கடலூர் மாவட்ட பிரச்சாரக் கூட்டங்களில் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்

;