வெள்ளி, மார்ச் 5, 2021

கோவை

img

கோவை - ரூ.40 கோடிக்கு மது விற்பனை

கோவை மாவட்டத்தில் மட்டும் தீபாவளி பண்டிகை யையொட்டி கடந்த 3 நாட்க ளில் சுமார் ரூ.40 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. தீபாவளி பண்டிகை யையொட்டி மதுபான விற் பனைக்கு தமிழக முதல்வர் டாக்டர் பழனிசாமி இலக்கு நிர்ணயித்திருந்தார்.

;