கோரி

img

கோவை அரசு கலைக் கல்லூரியில் எஸ்.எப்.ஐ போராட்டம்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

img

பச்சை மூங்கில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மஞ்சவாடி கணவாயில் மூங்கில் மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

img

3 சதவீத அகவிலைப்படி கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மே 10-ஜன.1 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் ரொக்கமாக உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சிறப்பு புலனாய்வு குழு கோரி வழக்கு

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

நரிக்குறவர் இன மக்கள் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு

புதுச்சேரி நரிக்குறவர்பேட்டையிலுள்ள நரிக்குறவர் இன மக்கள் வாக்களிக்க கோரி ஆதிதிராவிடர் கூட்டமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

img

பானை சின்னத்திற்கு வாக்குகள் கோரி பிரச்சாரம்

சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.

img

குடிநீர் கோரி பொதுமக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காமராஜ் நகர் பகுதியில் சுமார் இரண்டு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை

;