கைது செய்க

img

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்க.....

தமிழகம் முழுவதும் உள்ளபத்திரிகையாளர்கள்,  ஜனநாயக சக்திகள் கடும் கோபத்தில் உள்ளனர்....

img

பாலியல் குற்றவாளி காசியின் கூட்டாளிகளை கைது செய்க... சிபிஎம் வலியுறுத்தல்

பாலியல், மோசடி மற்றும் இணைய குற்றம் உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

img

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே... தில்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்க....

குடிமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கையும் பொதுஅமைதியையும் நிலைநாட்டவேண்டிய காவல்துறையினர் இந்த கடமையிலிருந்து வழுவியதோடு பல இடங்களில் சங்பரிவார்கலவரக்காரர்களோடு இணைந்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். ....

img

தில்லியில் வன்முறையைத் தூண்டியவர்களைக் கைது செய்க... உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்

மக்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பிவருபவர்கள், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரின் மீதும் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வர்ணத்தினராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.....

img

வெறுப்பை உமிழ்பவர்களைக் கைது செய்க: சிபிஎம்

பாஜக, மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்திட வேண்டும் என்று மிகவும் ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது....

img

சுந்தரவள்ளி மீது  அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க

தமுஎகச மாநில துணைச் செயலாளரும், சமூக செயற்பாட்டாளருமான பேராசிரியர் சுந்தரவள்ளி மீது சமூக வலைத்தளங்களில் சில சமூக விரோத சக்திகள் தொடர்ந்து அருவருக்கத்தக்க, அநாகரீகமான பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். ....

;