ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

குழந்தைகள்

img

கேரளாவில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் கர்ப்பிணிகள், குழந்தைகள் வீடுகளுக்கு செல்ல அனுமதி

கண்காணிப்பு மையங்களில் பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வு அளித்து மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.....

img

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவிகிதம் அதிகரிப்பு - அதிர்ச்சித்தகவல் வெளியீடு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது  என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

img

சூரிய கிரகணத்தன்று கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்... பெற்றோர்களின் செயலுக்கு கண்டனம்

மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.....

img

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுத்திடுக

. ஆசிட் வீச்சு,  கடத்தி பாலியல் வன்முறை, கழுத்தறுப்புஎன பல வடிவங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம்.

img

குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிசிஐடி காவலர்கள் விடிய, விடிய விசாரணை- அதிர்ச்சி தகவல் அம்பலம்

நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்ததுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள்சாமியிடம் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய, விடிய விசாரணை நடைபெற்றது.

;