காவலாளி

img

எனக்குத் தேவை ஒரு பிரதமர்... காவலாளி அல்ல!

படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காக கடந்த 2015-இல் குஜராத்தில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தி அரசியலில் கால் பதித்தவர் ஹர்திக் படேல்.

img

சேவகன், காவலாளி என நாளுக்கு ஒரு வேடத்தில் மோடி உ.வாசுகி குற்றச்சாட்டு

மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சேவகன், காவலாளி என நாளுக்கு ஒருவேடமிட்டு மோடி மக்களை ஏமாற்றி வருவதாக சிபிஎம்மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டினார்.

img

ஊழல் பெருச்சாளிகளுக்கு காவலாளி மோடி

பிரதமர் மோடி, “நாட்டுக்கு அல்ல; ஊழல் பெருச்சாளி களுக்குதான் காவலாளி’’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

;