காக்க

img

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி, ஜெட்ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள், தில்லி மற்றும் மும்பையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

img

ஜனநாயகம் காக்க மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜனநாயகத்தை காப் பாற்ற மதச் சார்பற்ற கூட் டணி ஆட்சி அமைய வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

img

ஜனநாயகத்தை காக்க வாக்களிப்பீர்! வாக்காளர்களுக்கு சிபிஐ வேண்டுகோள்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.

;