வெள்ளி, பிப்ரவரி 26, 2021

கட்சி

img

பாஜகவுக்கு மாற்று கம்யூனிஸ்ட் கட்சியே...

திரிபுராவில் பாஜக அரசு, தீவிரவாத சக்திகள் தங்களது கரங்களை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது....

img

மனைவி மீது தாக்குதல் ... தில்லி பாஜக தலைவரின் வெறித்தனம்

மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே சரிதா சவுத்ரி மீது பாய்ந்து, அவரது கன்னத்தில் கடுமையாக அறைந்துள்ளார். ....

img

ஆந்திரபிரதேசம் : முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் தற்கொலை

முன்னாள் ஆந்திர மாநில சட்டமன்ற சபாநாயகர் கோடெலா சிவா பிரசாத ராவ் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

சிக்கிம் ஜனநாயக கட்சியை அப்படியே விழுங்கிய பாஜக!

சாம்லிங் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.கிரந்திகாரி கட்சியைப் பார்த்த பாஜக, கர்நாடகா பாணியில், சிக்கிமிலும் தனது வேலையைக் காட்ட முடிவுசெய்தது. ....

img

4 பாஜக எம்எல்ஏ-க்கள் கட்சி தாவுவதற்கு தயார்... பரபரப்பு கிளப்பும் ‘கம்ப்யூட்டர் பாபா’

சரியான நேரத்தில்அவர்கள் யார் என்பதை தெரியப்படுத்துவேன் என்றும் சாமியார் நம்தியோ தாஸ் தியாகி புதிய அதிரடியை ஆரம்பித்து வைத்துள்ளார்...

img

மேற்கு வங்கம் : மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீட்கப்பட்டன

பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியை தற்போது திரிணாமுல் ஆதரிக்கிறது என்ற பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் ராமச்சந்திர தோம் நிராகரித்தார்....

img

சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுவேன் : து. ராஜா

எங்களுக்கிடையே திருச்சி இணைப்புப் பாலமாகஇருந்தது. அவர், நான், திருச்சி சிவா, அர்ஜூனன் எனஅனைவருமே திருச்சிவாசிகள். நாங்கள் அனை வருமே தமிழ் உயர்வுக்காகப் பாடுபடுவோம்....

img

தாமிரபரணி தியாகிகள் நினைவு தினம்... மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி

ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேரின் உயிர் பறிக்கப்பட்டது. தாமிரபரணி தியாகிகளின் நினைவாக ஆண்டுதோறும் சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலிசெலுத்தி வருகின்றனர்.

;