ஐஏஎஸ்

img

மோடி அரசு மீது ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் அதிருப்தி... அச்சுறுத்தல், பழிவாங்குதல் மூலம் அராஜக ஆட்சி நடத்த முயல்வதாக குற்றச்சாட்டு

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கிறார்களா? என்பதை வேவுபார்த்து, மத்திய அரசு அவர்கள் மீதும்புலனாய்வு அமைப்புக்களை ஏவிவிடுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.....

img

மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

பிரதமர் நரேந்திர மோடி,ஒடிசா மாநிலத்தில் தேர்தல்பரப்புரைக்குச் சென்ற போது, அவரது ஹெலிகாப் டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை செய்துள்ளனர்.

img

பிரதமர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவு மீண்டும் மோடி என்றால் பதவியை ராஜினாமா செய்வோம்!

பாஜக தோல்வி உறுதியாகி விட்டது என்றாலும், குறுக்கு வழியில் ஒருவேளை பாஜக கூட்டணி வெற்றிபெற்று, மோடி மீண்டும் பிரதமராவார் என்றால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர்,பணி மாற்றம் பெறுவது அல்லது முன் கூட்டியே பதவியை ராஜினாமா செய்வது என்று முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

img

குடியரசுத் தலைவருக்கு முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 66 பேர் கடிதம் தேர்தல் ஆணையத்தின் மரியாதை போய்விட்டது

இந்தியத் தேர்தல் ஆணையம் மீது, இதுவரை இருந்துவந்த நம்பகத்தன்மை அண்மைக்காலத்தில் கேள்விக்குறியாகி விட்டதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

;