ஊழியர்களுக்கு

img

ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு...  ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆய்வு பணிகள் நிறுத்தம்...

தற்போது பூஸ்டர் ஆலை பகுதியில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது....

img

மத்திய அரசு ஊழியர்களுக்கு  5 சதவீத அகவிலைப்படி உயர்வு

இடம்பெயர்ந்த 5,300 காஷ்மீரை சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5.5 லட்சம் வழங்கமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....

img

தேர்தல் பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் மோசடி சென்னை மண்டல அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்

சென்னை அயன்புரம் மண்டலம் 6ல் தேர்தல் பணிசெய்த (பிஎல்ஓ) அங்கன்வாடி மற்றும் அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களின் உழைப்பை சுரண்டிய அதிகாரிகளை கண்டித்து அயன்புரம் மண்டலம் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

img

செங்குன்றம் - பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் ஓட்டுநர்கள் - ஊழியர்களுக்கு இடையே மோதல்

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் புழல் காவாங்கரை பகுதியில் இருந்து கவரப்பேட்டை நோக்கி தனியார் கம்பெனி வேன் ஒன்று வேலை ஆட்களை அழைத்துச் சென்றது.

img

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நாளை விடுப்பு

தேர்தல் நடைபெறும் நாளில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

;