பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற் படுத்தியிருந்தாலே நிதியை ஒதுக்க வேண்டும்.
பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடை பெற உள்ளது.