உலக

img

உலக ராணுவ போட்டி : 100மீ ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

2019 ஆண்டிற்கான உலக ராணுவ போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

img

உலக தடகளம் : தங்கம் வென்ற கிறிஸ்டியன் கோல்மேன்

உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மேன் தங்கம் வென்றார்.

img

இந்திய மல்யுத்த வீரர் : 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய மல்யுத்த வீரர் தீபக் பூனியா டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

img

தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி திணிப்பு கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

img

தற்கொலைக்கு தூண்டும் படங்களுக்கு தடை - பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனமானது தற்கொலையைத் தடுக்க கிராஃபிக் சுய தீங்கு படங்களை தடை செய்து அறிவித்துள்ளது

img

உலக ஆணழகன் பட்டம் வென்றவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பாராட்டு

ரா.தனசேகரனை சனிக்கிழமையன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவரது உடற்பயிற்சி மையத்தில் சந்தித்து உலக அளவில் பெருமையை சேர்த்ததற்கு வாழ்த்துத் தெரிவித்து பாராட்டினார். ...

img

உலக செஞ்சிலுவை தின விழா

இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற உலக செஞ்சிலுவை தின விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

img

பாரதி கல்லூரியில் உலக புத்தக தின விழா

புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீ பாரதிகல்வியியல் கல்லூரியும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும்இணைந்து உலக புத்தக தின விழாவை நடத்தின

;