ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

உயர்த்தி

img

மீன்பிடி தடை காலம் துவங்கியது நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடிதுறைமுகத்திலிருந்து தினந்தோறும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுபடகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிதடைக்காலம் துவங்கியதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

img

நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் பூம்புகார், சாமந்தான்பேட்டை, நாகூர், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம் என 54 மீனவ கிராமங்கள் உள்ளன.

img

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை

நலிவுற்ற கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

;