உத்திரமேரூர்

img

விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி.... நெல்லை, திருமங்கலம், உத்திரமேரூர் பிரச்சரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டனம்....

தெம்பு இருந்தால் டெல்லிக்குச் சென்று அங்கு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்தித்துப் பேச நீங்கள் தயாரா?

img

உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் கோரவிபத்து.... ஒருவர் பலி - கற்குவியலுக்குள் 20 பேர் சிக்கினர்....

இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.....

img

உத்திரமேரூர் அருகே  8 ஆம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

வரலாற்று ஆய்வு மையத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் மார்க்சியா காந்தி, பாலாஜி கூறுகையில்,“ கொற்றவை என்பது ஆதித்தமிழரின் முதல் தெய்வமாக தலைமைத் தெய்வமாக மறவர்களுக்கு போரில் வெற்றியைத் தருபவளாக விளங்கிய தெய்வமாகும்” என்றனர்....

img

உத்திரமேரூர்: பாய்லர் வெடித்து 2 பேர் பலி

உத்திரமேரூர் அருகே பாய்லர் வெடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;