ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

உங்கள்

img

‘உங்கள் குதிரையை குளிப்பாட்டிக் கட்டுங்கள்’... அமித்ஷாவுக்கு வங்கதேச அமைச்சர் பதிலடி

நாங்கள் யாரையும் அவர்களின் மதத்தை வைத்துதீர்மானிப்பதில்லை. எல்லா மதங் களையும் நாங்கள் மதிக்கிறோம். சிறுபான்மையினர் என்று கூறப்படுவோரையும், சமக் கண்களில் வங்கதேச குடிமக்களாகவே நாங்கள் காண்கிறோம்....

img

கல்லூரி - பல்கலைக்கழக மாணவர்களே! உங்கள் வாக்கு யாருக்கு?

எந்த சாதி, மதம் என்றில்லாமல் மருத்துவச் சேர்க்கையை மத்தியத்துவப்படுத்தி நீட்தேர்வைக் கொண்டு வந்து பணம் இருப்பவர்கள்மட்டுமே தேர்வு எழுதி டாக்டர் ஆகலாம் என்றநிலைக்கு தள்ளியவர்களுக்கா உங்கள் ஓட்டு?

img

கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள் மோடி- சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி

நேரத்திற்கு ஏற்ப பேசும், பிரதமர் மோடியின் உண்மையான முகம்எது? என்று காங்கிரஸ் தலைவரும், சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்

;