lebanon இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்: எதிர்கொள்ள ஹிஸ்புல்லா தயார் நமது நிருபர் செப்டம்பர் 30, 2024 இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என ஹிஸ்புல்லாவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.